|
|
Please If u want to tell anything Go to Contact & Commets Us, Send emails.
|
எங்களுக்கு ஏதாவது ிதருவிக்க விரும்பினால் contact & Comments us இக்கு email செய்யவும்.
|
This Website Only for Swamy Ayyppan Devotees
இந்த இணையத்தளம் ஐய்யப்பன் திருப்பணிக்கு
மட்டுமே
எம் கடன் பணி செய்து கிடப்பதே !
Swamiye Saranam Ayyappa
சுவாமியே சரணம் ஐய்யப்பா
About Anumandra Yathirai Group ...
அனுமந்ரா குழுவை பற்றி ...
The Words From "ANUMANDRA" Group Leaders
அனுமந்ரா குழுவின் தலைவர்களின் அறிவிப்பு மற்றும் அன்பான வேண்டுகோள்

ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா, சுவாமி சரணம், அன்பான ஐய்யப்ப சுவாமிமார்களே மற்றும் ஐய்யப்ப பக்தர்களே !
கேரளத்துவாசன் கேட்ட வரம் கொடுக்கும் கலியுகவரதன் எம் ிபருமான் சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐய்யப்பன் அருள் பாலித்து கொண்டிருக்கும் இந்த பூலோகத்தில் நாம் ஐய்யப்பனை தரிசிக்க ிசல்வதட்கு ிபறும் பாக்கியம் ிபற்றிருக்க வேண்டும். இலங்கை திரு நாட்டில் அனுமந்ரா குழுவினர் 2007 ம் ஆண்டு முதல் ஐயப்ப சுவாமிகளை சபரிமலைக்கு யாத்திரை அழைத்து செல்கின்றோம். 2007 ம் ஆண்டு 09 சுவாமிகளுடன் யாத்திரை சென்றோம். 2008 ம் ஆண்டு 17 சுவாமிகளாக ிபருகியது. 2009ம் ஆண்டு 23 சுவாமிகளாக நாம் ஐய்யப்பனை தரிசிக்க சென்று வந்தோம். 2010 ஆண்டு எமது அனுமந்ரா குழுவினர் 45 சுவாமிமார்களுடன் ிவற்றிகரமாக சுவாமி தரிசனம் ஜோதி தரிசனம் செய்து வந்தோம். 2011 ம் ஆண்டு 79 சுவாமிகளாக நாம் ஐய்யப்பனை தரிசிக்க சென்று வந்தோம். அதே போன்று உங்களுக்கும் ஐய்யப்ப சுவாமிகளுக்கு தொண்டுகள் செய்வதற்கு எண்ணம் வந்திருக்கலாம், எமது மூலமாக நீங்கள் அத்தொண்டினை செய்யலாம். இந்த இணையதளம் உருவாக்கப்பட்டது எமது யாத்திரை குழுவுக்கும் ஐய்யப்பனை கஷ்டப்பட்ட சுவாமிகளும் மாலை போட்டு மலைக்கு போக வேண்டும் என்ற நல்ல எண்ணதுக்கு மட்டுமேயாகும்.
நன்றி
குருசுவாமி. இதயபாலன் (கன்னிகுருஜி) மற்றும் பாரத் சுவாமி
ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா

Id card of 2010 Yatrai Samys, 2010 யாத்திரை அடையாள அட்டை

First time ANUMANDRA group lounched a ID card to pilgrimage samies,
முதலாவது தடவையாக அனுமந்ரா யாத்திரை அடையாள அட்டை அறிமுகபடுத்தபட்டது